sexologist in coimbatore

Sexologist in Coimbatore !                                                                               E mail -dr.gomatthi@gmail.com

Best ,famous Sexologist center in Coimbatore ,Tamil nadu to cure men's poor penis erection weakness,semen count improvement ,small size improvement and premature ejaculation,male sex doctor.
22,Alagesan road,
Saibaba mission post,

India

ph: 9003456829

dr.gomatthi@gmail.com

Sexologist facebookFacebook

  • HomeClick to open the Home menu
    • ஹோமோ செக்ஸ் - ஆணுடன் ஆண் கொள்ளும் பாலுறவு
  • ஆண்மைக் குறைவுClick to open the ஆண்மைக் குறைவு menu
    • செக்ஸ் சிக்கல்களைக் கண்டறிவது எப்படி?
    • இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு
    • நரம்புத் தளர்ச்சி
    • ஆணுறுப்பின் தோல் உரியவில்லை!
    • ஆண் உறுப்பு சிறியதாக
    • அதிக சுய இன்பம்
    • சுய இன்பம் ஆபத்தா?
    • ஆண்மைக் குறைவு
    • விந்து முந்துதல்
    • விந்து முந்துதல்-Premature ejaculation.
  • Sexologist in CoimbatoreClick to open the Sexologist in Coimbatore menu
    • Men's erection and sexual fitness quality
    • Tests done for men
    • Treatment details
    • Erectile dysfunction
    • poor erection
    • Premature ejaculation
    • small penis
    • Over masturbation and it's health risks
    • sexual stimulation areas of men
    • Facts about men's sexuality
    • Great Sex Tips for Men
    • Sexology & energy field therapy
    • Hypnotherapy for sexual health
    • To get a child
  • Female -பெண்களின் செக்ஸ்Click to open the Female -பெண்களின் செக்ஸ் menu
    • உச்சகட்டத்தை விரும்பும் பெண்கள்
    • Female sexual stimulation areas
    • Aborted child's spirit and infertility.
    • Vaginismus and infertility
    • கர்ப்பத்தின் போது உடலுறவு
    • Sexuality of couple during IVF
    • PCOS,poly cystic ovarian syndrome in tamil
    • Female sexual dysfunction
    • Dyspareunia-painful sex -
    • Not able to get orgasm the climax -female
    • பெண் செக்ஸ் திருப்தி இன்மை
    • Pranic healing for women.
  • Kama Sutra -காமசூத்திரம்Click to open the Kama Sutra -காமசூத்திரம் menu
    • Sex pose pictures 1
    • Sex pose pictures 2
    • Sex pose pictures 3
  • Pranic healingClick to open the Pranic healing menu
    • Pranic healing charges
    • Fertility hospital in Coimbatore
    • Distant Pranic healing- தூர பிராணிக் ஹீலிங்
    • பாக்யா கருவுறுதல் சிறப்பு சிகிச்சை மையம் ! Bagya Fertility Center
    • குழந்தை இல்லாமைக்கு சிறந்த மருத்துவம்
    • Pyramid pranic healing!
    • My guru GMCKS
    • What is energy /Prana ?
    • What is Aura?
    • Family empowered with pranic healing
    • Aura of man in sickness
    • Pranic healing for learning disability.
    • Pranic healing for infertility couple
    • Pranic healing for all Allergy and Asthma patients
    • Pranic healing for undiagnosed diseases of children.
    • Pranic healing videos 2
    • Pranic healing videos
    • Vitiligo and hyperpigmentation
    • பதினாறு பேறு பெற்று வாழ பிராணிக் ஹிலிங்
    • Schizophrenia மன நோய்
    • பெண்களின் உடல் எடை , ஆரோக்கியம் ,குழந்தை பேறு 
    • Poly cystic ovarian syndrome
    • Bed- wetting ,enuresis
    • Migraine -ஒற்றை தலைவலி
    • Arhatic yoga
    • ICSI,GIFT,ZIFT,IUI,ART
  • Mind health Counselling centre
  • Location map
  • Charges
  • About UsClick to open the About Us menu
    • Services
    • Contact Us
    • Certificates
    • Pyramid Pranic Healing
  • Hypnotherapy


அதிக சுய இன்பம்

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

சுய இன்பம் பற்றி மருத்துவர்கள் ஆரோகியமான ஒன்றாக சொல்லி இருந்தாலும் அது எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நல்லது என்று சொல்ல வில்லை . தனக்கு அது இப்போது தேவை என்ற உணர்வினாலும் ,இதை யாருடனும் பேசி முடிவு எடுக்க முடியாது என்பதாலும் ,காம உணர்வை தூண்டக்கூடிய படங்களும் ,சினிமா ,இன்டர்நெட் போன்ற ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு வலை விரித்து வைத்திருப்பதாலும் ஆண் என்ன செய்வது என்று குழம்பி திரிகிறான் .தினமும் பல ஆண்கள் இதே கேள்வியை எங்களிடம் கேட்கிறார்கள் தான் சுய இன்பம் செய்யலாமா ?

அதனால் என்ன கேடு வரும் ?

சுய இன்பம் செய்வது  உடல் நலம் கொடுக்கக் கூடிய ஒன்று .காம உணர்வினால் ஆண் தவித்து போகும் பொழுது , செக்ஸ் என்னும் செயலுக்கு செல்ல மனம் ஏங்கும் பொழுதும் ஆணுக்கு சுய இன்பம் ஒரு ஆரோகியமான இன்ப வடிகாலாக உதவுகிறது .செக்ஸ் திருமணத்துக்கு முன் நல்லது அல்ல என்பது தற்போதைய கருத்து .எய்ட்ஸ் நோய் ,ஹெபடிடிஸ் ,பால்வினை நோய்கள் பற்றிய கவலை உங்களுக்கு அவசியமில்லாமல் போகிறது.4  முதல் 7  நாட்களுக்கு  ஒரு முறை சுய இன்பம் செய்வது விந்து ஆரோக்கியத்திற்கும் ,மன அமைதிக்கும் ,உடல் நலத்திற்கும் நல்லது.

இப்படி டாக்டர்கள் முழுமையாக சொல்லாமல் விட்டதால் ஒரு நாளைக்கு  எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பம் செய்யலாம் என்று தவறாக முடிவெடுத்து பாதிப்புக்கு உள்ளானோர் பலர் மருத்துவம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை , ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்பதெல்லாம் முட நம்பிக்கை என்று ஒட்டுமொத்தமாக தள்ள முடியாது.அதே போல சுய இன்பம் செய்ய கூடாது என்று சொல்வோர் பேச்சை கேட்டு விந்து வெளிப்படுத்த பெண்ணை தேடி அலையும் ஆண்களையும் நம் கிளினிக் ல்  பார்த்திருக்கிறோம் .அவர்கள் கை பழக்கத்தால் ஆண்மை போய்  விடும் என்று திருமணத்திற்கு  முன் வெளியே பெண்ணை தேடி உறவு கொண்டு தன் உடல் தேவையை பூர்த்தி செய்கின்றனர் .இதனால் பால் வினை நோய் தனக்கு வந்து விட்டதோ என்று பயந்து திரும்ப திரும்ப வேறு வேறு லேப்களில் எய்ட்ஸ் டெஸ்ட் எடுத்து மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர் .

இப்படி வயது வந்த நாள் முதல் ரண வேதனைக்கு  ஒரு ஆண் உள்ளாகிறான் என்பது  பல ஆண்களுக்கு தெரிந்த உண்மை .

இந்த கேள்விகளுக்கு தீர்வாக இந்த பக்கத்தில் உள்ள செய்தி அமைந்துள்ளது .

சில ஆண்களுக்கு இருக்கும் எந்த குறைபாட்டையும் மருத்துவத்தாலும் ,பிராணிக் ஹிலிங் ,ஹிப்னோ தெரபியாலும் சரி செய்ய முடியும் .

உங்கள் செக்ஸ் ஆரோக்கியம் திரும்ப கிடைப்பது உறுதி .

அதிக சுய இன்ப பழக்கம் உங்களுக்கு இருப்பின் அதை தக்க பரிசோதனை ,சிகிச்சைகள் முலம் குணப்படுத்தலாம் .

சுய இன்பம் எவ்வளவு செய்ய வேண்டும் என்பது உங்கள் உடல் வாகை பொருத்தது. உங்கள் உடலில் மாற்றம் கண்டால் மருத்துவரை அணுகவும்.

ஆண் எப்பொழுதும் தன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தேவையான தகவல்களை தெரிந்து கொள்ள  வேண்டும்.


Dr.Chinnaswamy .Best Sexologist in Coimbatore Dr.சின்னசாமி அவர்களை சந்தியுங்கள்.

               Dr.S.K.Chinnaswamy.M.Sc.,

DMHS.,(Medicinal herbalism).,

Dip in Acupuncture.,

                            Sexologist

BAGYA SEXOLOGY CENTER,
22, Alagesan Road,
Near Suzuki show room-Maverck Gym,

Murugan mills bus stop

(Mettupalayam road),
Saibaba Mission Post,
Coimbatore - 641 011.
Tamil Nadu - India.

0900 3456 829



Holistic healer Coimbatore

Bagya Sexology center visiting card                                                   

Copy right-2011-2013.Designed and maintained by Dr.K.R.Gomatthi


Best ,famous Sexologist center in Coimbatore ,Tamil nadu to cure men's poor penis erection weakness,semen count improvement ,small size improvement and premature ejaculation,male sex doctor.
22,Alagesan road,
Saibaba mission post,

India

ph: 9003456829

dr.gomatthi@gmail.com

Sexologist facebookFacebook