Best ,famous Sexologist center in Coimbatore ,Tamil nadu to cure men's poor penis erection weakness,semen count improvement ,small size improvement and premature ejaculation,male sex doctor.
22,Alagesan road,
Saibaba mission post,
India
ph: 9003456829
dr







இந்த வார்த்தை சில வருடங்களுக்கு முன் அகராதியில் இல்லாத ஒன்று . ஆங்கில மருத்துவ வார்த்தைகளில் இது எந்த வியாதியையும் குறிக்க வில்லை . ஆனால் ஆண்மைக் குறைவு மருத்துவ விளம்பரங்கள் பத்திரிகையில் வர ஆரம்பித்த பொழுது இந்த வார்த்தையும் பிரபலமானது .
ஆண்கள் அதிக சுய இன்பம் ,செக்ஸ் உறவில் ஈடுபடும் பொழுது அவர்களுடைய உடலில் உண்டாகும் ஹார்மோன் அளவு அதிகரித்து பின் ஒரு காலகட்டத்திற்கு பின் குறைய ஆரம்பிக்கறது . ஆணின் டீன் ஏஜ் பருவத்தில் உடல்,ஹார்மோன்,உறுப்பு இவற்றில் வளர்ச்சி மாற்றங்கள் வேகமாக உண்டாகிறது . இந்த பருவத்தில் காம உணர்வுகள் தலை தூக்கி ஆணை திக்குமுக்காட செய்கிறது.வளர்ந்து வரும் உடல் இந்த முறுக்கத்தில் கட்டுண்டு விளையாட ஆரம்பிக்கிறது .சுயஇன்பம் ,செக்ஸ் பேச்சு,பார்வை , தேடல் சுக அனுபவ வேட்கை என்று பல விதமான வேகங்களில் முன்னேறி சிக்கலான உறவுகளிலும் பழக்கங்களிலும் சிக்கி தவிக்கிறது . இப்படி சில வருடங்கள் ஓடும் பொழுது எதுவும் கண்ணுக்கு தெரியாது காதில் கேட்காது,உணர்வில் உரைக்காது . இப்படி சில வருடங்கள் கரையும் . இனிமையான வருடங்களாக அது இருக்கும் . அப்படியே வாழ்க்கை தொடரும் என்ற கனவு நனவாகாமல் இருண்ட வாழ்க்கைக்கு தள்ளப்படும் பொழுது உண்டாகும் உடல் மன பாதிப்புகளே நரம்புத்தளர்ச்சி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது .
கை நடுக்கம் ,சோர்வு , விறைப்பு குறைவு ,விந்து விரைவில் வெளிப்படுதல்,விந்து சிறுநீரில் கழிதல் , உறுப்பு சிறுத்தல் ,கன்னம் குழியாவது ,தூக்கமின்மை , தலை முடி உதிர்தல் ,விந்து வெளியேற்ற இயலாமை , காம உணர்வு அதிகமாகும், குறையும் ,கால் நடுக்கம், தயக்கம் ,முகத்தில் களை இல்லாமை ,கன்னத்தில் குழி விழுவது, கண்ணுக்கு கீழே கரு வளையம் ,உடல் எடை குறைவது, எடை அதிகரித்து மார்பகம் பெரிதாக வளர்வது , அதிக நேரம் தூங்க நினைப்பது ,வேலை செய்ய விருப்பம் இல்லாமை ,இயலாமை ,திருமண பயம் , பட படப்பு , பசியின்மை ,ஜீரண குறைவு ,மலசிக்கல் , கோபம் , பெரிய வியாதி தனக்கு வந்து விட்டதோ என்ற பயம் ,பால் வினை நோய்கள் இருக்குமோ என்ற பயம் இப்படி பல பிரச்சனைகளில் ஏதோ 3 சேர்ந்தது நரம்புத்தளர்ச்சி என்று கருதப்படுகிறது .நம் கிளினிக் ல் கடந்த 15 வருடங்களில் இப்படி தளர்ச்சியுடன் வந்த ஆண்களில் நாம் பார்த்தவை இவை .
இப்பொழுது இவை எதனால் வருகிறது என்று ஆரோய்வோம் .
சரீர உடல்
ஹார்மோன் அளவு அதிகரிக்கும் பருவத்தில் அதை வேகமாக இயக்கி மகிழ்ந்து , பின் உடல் உற்பத்தி திறன் குறையும் பொழுது பலவீனமாக உணர்வது. விதை எனப்படும் விந்து உற்பத்தி ஆகும் testis ல் உள்ள சுரப்பிகள் பிடுடறி ( pituitary ) சுரப்பியுடனும் ,அட்ரினல் ,thyroid சுரப்பியுடனும் சேர்ந்து ஒரு orchestra போல உடலை வடிவமைக்கிறது .இந்த நேரத்தில் அளவுக்கு அதிகமாக விந்து வெளியேற்றப் படும் பொழுது இந்த ஹார்மோன் மண்டலம் வேகமாக சுரப்பிகளை இயக்கி பின் ஒரு கால கட்டத்திற்குப் பின் சோர்வடைகிறது . இதன் விளைவாக பல மண்டலங்களும் பாதிக்கப் பட்டு மேற்சொன்ன குறைகளாக வெளிப்பட ஆரப்பிக்கும் .
பிராண உடல்
சக்கரங்கள் நம் உடல் உறுப்புகளுக்கு நாளமில்லா சுரப்பிகள் மூலம் எனெர்ஜி எடுத்து கொடுக்கின்றன .இந்த பிரபஞ்ச பிராண சக்தி நம் உடல் இயக்கத்திற்கு அவசியம் .மனதில் உண்டாகும் எண்ணங்கள் இந்த சக்கரங்களை இயக்கும் .அதிக இயக்கம் எனெர்ஜி அளவை மாற்றி பிராண உடலில் ,சக்கரங்களில் ஆரோக்கியமற்ற நிலையை உருவாக்கும் .இது எனெர்ஜி உடல் குணத்தை கெடுக்கும் .வியாதி உருவாக்கும் .
மனம்
இன்பமாக தெரியும் காம உணர்வை தூண்டும் காட்சிகள் ,செயல்கள் ,எண்ணங்கள் ரகசிய கிளர்ச்சியை கொடுத்து மீண்டும் மீண்டும் அதை நினைத்து ரசித்து உறுப்பை தூண்டி மகிழ செய்யும் . இந்த எண்ணங்கள் இன்பமான பதிவுகளாக இருப்பதால் இதை உற்பத்தி செய்ய பல விதமான generator கள் உருவாகும் . அவை சின்ன துண்டுதல்களுக்கே -porn photo ,lady ,thought of a sex scene,lady voice ,smell ,dress of a lady ,objects looking like a lady body - அதிக அளவு எண்ணங்களை உருவாக்கும் வண்ணம் லிங்க் link செய்யப்பட்டிருக்கும் . மேற்சொன்ன ஏதொ ஒன்று மனதில் நினைவுக்கு வந்தாலோ,கண்ணில் பட்டாலோ உடனே அது கம உணர்வை தூண்டி சுய இன்பம் /செக்ஸ் ல் முடியலாம் .இப்படி உண்டாகும் சரவெடி பட்டாசு மனிதனின் உடலையும் மனதையும் ,நாடி நரம்புகளையும் வெடித்து சிதற செய்ததன் விளைவுதான் நரம்பு தளர்ச்சி .
இப்போது புரிகிறதா ?
என்ன மருத்துவம் செய்தாலும் 20 -30 % மட்டுமே பலன் கிடைப்பதும் ,அந்த மருந்து தீர்ந்தவுடன் பிரச்னை மீண்டும் தலை தூக்குவதும் ஏன் என்று ?
Dr.சின்னசாமி அவர்களை சந்தியுங்கள்.
Dr.S.K.Chinnaswamy.M.Sc.,
DMHS.,(Medicinal herbalism).,
Sexologist
BAGYA SEXOLOGY CENTER,
22, Alagesan Road,
Near Suzuki show room-Maverck Gym,
Murugan mills bus stop
(Mettupalayam road),
Saibaba Mission Post,
Coimbatore - 641 011.
Tamil Nadu - India.
0900 3456 829
Copy right-2011-2013.Designed and maintained by Dr.K.R.Gomatthi
Best ,famous Sexologist center in Coimbatore ,Tamil nadu to cure men's poor penis erection weakness,semen count improvement ,small size improvement and premature ejaculation,male sex doctor.
22,Alagesan road,
Saibaba mission post,
India
ph: 9003456829
dr